நிகாடு
ஆமினா முஹம்மது எழுதிய "நிகாடு"சிறுகதைகளின் தொகுப்பு ஒடுக்குமுறை, சமூக எதிர்பார்ப்புகள் மற்றும் தனிப்பட்ட போராட்டங்களை எதிர்கொள்ளும் பெண்களின் வாழ்க்கையை ஆழமாக ஆராய்கிறது. அதன் விவரிப்புகள் மூலம்,...
View Articleசாமான்யரின் வெறி - பணி மலையாளபடம்
ஜோஜு ஜார்ஜ், பணி(வேலை) திரைப்படத்தின் மூலம் திரைக்கதை எழுத்தாளர் மற்றும் இயக்குநராக அறிமுகமாகிறார், சரியான வேகத்தில் நிகழ்வுகள் வெளிப்படும் ஒரு பரபரப்பான படத்தை உருவாக்குகியுள்ளார். வழக்கமான...
View Articleநாவல் ஒன்றின் மூன்றாம் பதிப்பு
நாவல் ஒன்றின் மூன்றாம் பதிப்பு கவிதை தொகுப்பை முன்வைத்து*******அழைப்பின் பேரில் கவிதைக்குள் நுழைய முடியாது----- றியாஸ் குரானாதனது கவிதைக்குள் என்னை அழைத்துச் செல்ல அவன் விரும்பியிருக்க வேண்டும்...
View Articleசிந்து வெளியில் தமிழ்
சிந்து வெளியில் தமிழ்: 5000 ஆண்டுகள் தொன்மையான முத்திரைகளின் சான்றுமுன்னுரைதமிழ் மொழியின் தொன்மையும், பண்பாட்டு வளமும் உலக அளவில் பேசப்படும் ஒரு பொக்கிஷமாகும். தமிழ் மொழியின் பழமையை உறுதிப்படுத்தும் பல...
View Articleபூவிதழ் உமேஷின் ஒரு கவிதை
இதற்கு மேல் எதுவுமில்லை-------- பூவிதழ் உமேஷ்என் உயரம் காரணமாக கூட்டத்தில் நான் தனியாகத் தெரிவதில்லை ஆனால் இருளில் இருந்து பேசினால் என் குரல் ஒரு விளக்கு போல இருக்கிறது இருளில் விளக்குக்கு மேல்...
View Articleவக்ஃப் திருத்த மசொதாவும் சர்ச்சைகளும்
இந்தியாவில் வக்ஃப் (திருத்த) மசோதா, 2024 க்கு எதிர்ப்பு, அரசியல் கட்சிகள், முஸ்லிம் அமைப்புகள் மற்றும் சமூகத் தலைவர்கள் உட்பட பல்வேறு பங்குதாரர்களால் எழுப்பப்பட்ட பல கவலைகளிலிருந்து வருகிறது. மசோதாவை...
View Articleபன்முக விமர்சன நோக்கில் ஒரு கவிதை
எது ஆண்மை?குடிகாரனுக்கு வாக்கப்பட்டு குழுக்காசு கட்டி குழந்தைகளைப் படிக்கவச்சு ஆம்பளை சட்டையை போட்டுக்கொண்டு சாந்துசட்டி தூக்கி ஓட்டமும் நடையுமாய் வாழும் பெண்ணின் வைராக்கியத்தின் முன்னால் ஆணின்...
View Articleநட்சத்திரவாசியின் கவிதைகள்
நட்சத்திரவாசியின் கவிதைகள்(பன்னிரெண்டு வருடங்களுக்கு முன் எழுதியது)1மெயின் கேட்டில் உட்கார்ந்துகுரலெழுப்பும் குருவிகளேரோட்டில் செல்வோர்கள்நினைக்ககூடும்இந்த வீட்டில் ஏதோ பிரச்சனை போல2ஒவ்வொரு...
View Articleகோபத்தின் நுனியிலை: ஒரு திறனாய்வு
கோபத்தின் நுனியிலை: ஒரு திறனாய்வுசுகிர்த ராணியின் கவிதை “கோபத்தின் நுனியிலை” பெண்களின் அனுபவங்களையும், சமூகத்தால் அவர்கள் மீது திணிக்கப்படும் ஒடுக்குமுறைகளையும் ஆழமாக வெளிப்படுத்தும் ஒரு சக்திவாய்ந்த...
View Article